Embed: Android

By செய்திப்பிரிவு

» »

The Hindu Tamil Android App – தி இந்து தமிழ் ஆண்ட்ராய்ட் செயலி



Description

இந்தியாவின் மதிப்பிற்குரிய செய்தித்தாளான தி இந்து, நம்பத்தகுந்த, நேர்மையான செய்திகளுக்கு புகழ் பெற்றது. தி இந்து தமிழ் ஆண்ட்ராய்ட் செயலி, பயன்படுத்துவதற்கு மிக எளிதாகவும், பயன்படுத்துபவர், தனக்கு ஏற்றவாறு செயலியை மாற்றிக்கொள்ளும் வசதியைக் கொண்டது.

செயலியின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் செய்திகள் தலைப்புச் செய்தி மற்றும் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகளின் தொகுப்பாகும். இந்தப் பகுதி பயனரை அதிகம் வசீகரிக்கும் ஒரு அம்சம். பயனர், தனக்கு ஏற்றவாறு பகுதிகளின் வரிசையை மாற்றிக் கொண்டு, ஒரு செய்தியிலிருந்து இன்னொரு செய்திக்கு எளிதாக சென்று வர முடியும்.

சில மொபைல் ஃபோன்களில் இருக்கும் மோசமான இணையத் தொடர்ப்பு மற்றும் மொபைல் டேட்டா தொடர்பைக் கருத்தில் கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலும் 'ஆஃப்லைனில்' (offline) செயலியைப் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. பயனர், தான் படிக்க விரும்பும் செய்தி அல்லது கட்டுரையை 'ஃபேவரெட்' என குறித்து வைத்துக் கொண்டு பிறகு படித்துக் கொள்ளலாம். பயனர்கள், இந்த செயலி வழியே, தங்களது கருத்துக்களை தி இந்து குழுவிடம் நேரடியாக தெரிவிப்பதற்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.


Highlights of The Hindu Tamil Android App:

 

முதன்மைச் செய்திகளையும் தலைப்புச் செய்திகளையும் முழு அலசலோடு பார்க்க முடியும்

 

செய்திப் பகுதிகளை தங்களுக்கு ஏற்றவாறு வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.

 

பிடித்த கட்டுரைகள் / செய்திகளை ஃபேவரட்டாகக் குறித்துக் கொண்டு, இணைய வசதி இல்லாமலும் ஆஃப்லைனில் படித்துக் கொள்ளலாம்.

 

சமூக வலைதளங்கள், ஈ-மெயில் மற்றும் குறுஞ்செய்தி வழியாக கட்டுரைகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 

புதிய திரைப்படங்கள் மற்றும் நட்சத்திரங்களின் புகைப்படங்களை உடனுக்குடன் பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்