இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் திட்டம் புதுமைதான். ஆனால், இரு சக்கர வாகனத்தில் குறைந்த அளவே மருந்துகளும், உபகரணங்களும் ஏற்றி செல்ல முடியும். அவசரத்துக்கு போன் செய்துவிட்டு இருசக்கர ஆம்புலன்ஸுக்குக் காத்திருக்கும் நேரத்தில் அருகில் உள்ள மருத்துவமனைக்குப் பாதிக்கப்பட்டவரைக் கொண்டு சென்றுவிடலாம்.
108 ஆம்புலன்ஸில்தான் நோயாளிக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் முதலானவற்றைக் கொண்டுசெல்லவும், தேவைபட்டால் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப் படுக்கை வசதியும் உண்டு. தேர்தல் நேரத்தில் அறிவித்திருக்கும் இந்த கவர்ச்சித் திட்டத்தால் பயன் இருக்குமா இல்லையா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எம்.விக்னேஷ், மதுரை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
26 mins ago
வாழ்வியல்
53 mins ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
சினிமா
5 hours ago