வரலாறு சொல்லும் உண்மை

By செய்திப்பிரிவு

`பாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்’ தலையங்கம் இந்தியாவில் நடக்கும் உணவு அரசியலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. ஒருகாலத்தில் வேள்விகளில் மாடுகளும் ஆடுகளும் தீக்கு இரையாக்கப்பட்டன. அதை எதிர்த்துத் தொடங்கப்பட்ட விவசாயிகளின் சங்கம்தான் பின்னர் சமணமாக உருவெடுத்தது. ஆக, இன்று பசு வதையை எதிர்ப்பவர்களின் மூதாதையர்கள் வரலாற்றில் மாடுகளையும் ஆடுகளையும் அழித்தொழித்தவர்களே. ஆனால், இவர்கள் மட்டும் புனிதர்கள் என்பதுபோலவும் மற்றவர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்போலவும் முத்திரை குத்துவதில் எந்த நியாயமும் இல்லை!

- முனைவர் மூ.பாலசுப்பிரமணியன்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்