கசப்பான உண்மை

By செய்திப்பிரிவு

நாயின் உடல் இயக்கமே யோகா பயிற்சி: சீதாராம் யெச்சூரியின் பேச்சால் சர்ச்சை - முதிர்ச்சியற்ற ஒரு தலைவரின் பேச்சாகவே இது தெரிகிறது.

சர்வதேச அளவில் ஒரு செயல் அங்கீகரிக்கப்படும்போது, தனி ஒரு மனிதர் அதைப் பற்றித் தன்னுடைய கருத்தைக் கூற முழு உரிமை உண்டு. பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தாவும் இதை அங்கீகரிக்கின்றார். ஒரு கசப்பான உண்மை என்னவென்றால், நம் நாட்டுக் கலையை வெளிநாட்டுக்காரர்கள் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில் நாம் இருப்பது.

- ஆர். மேஹர் அலி, ‘தி இந்து’ இணையத்தில்…

***

யோகா என்பது உடல் மற்றும் மனதை ஒன்றிணைப்பது. இதை மனிதனைத் தவிர, வேறு யாரும் அனுபவிக்க முடியாது. இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். யோகா என்றால் ஏதோ உடற்பயிற்சி என்று நினைக்கிறார்கள், அது தவறு. ஒரு முதிர்ந்த அரசியல்வாதி இப்படிப் பேசியிருப்பது வருத்தமே!

- ஜே.கே. ஸ்ரீநிவாசன்,‘தி இந்து’ இணையத்தில்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்