மோடி அரசின் உண்மை முகம்

By செய்திப்பிரிவு

மோடி 360 டிகிரி கட்டுரைத் தொடரில் ‘மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!' - குறுகிய காலத்தில் மோடியின் ஆசியால் பிரம்மாண்ட வளர்ச்சியடைந்த அதானி பற்றிய கட்டுரை, மோடி அரசின் உண்மை முகத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது. மோடி அதானிக்கு எவ்வளவு தூரம் இடம்கொடுத்துள்ளார் என்பதைக் கட்டுரையில் படித்தபோது தெரிந்தது.

பிரதமருடன் தொழிலதிபர்கள் வெளிநாடு செல்வதைத் தவறாக எடுத்துக்கொள்ள முடியாது என்றாலும், பெரும்பலான பயணங்களில் அதானியின் இருப்பை மோடி அரசு வெளியிட விரும்பவில்லை என்ற செய்திதான் சந்தேகத்தை உண்டாக்குகிறது. அதை ஆஸ்திரேலிய கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்க ஒப்பந்தம் உறுதிசெய்துள்ளது.

- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

8 mins ago

கருத்துப் பேழை

5 mins ago

தமிழகம்

9 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்