மோடி 2 ஆண்டுகள்

By செய்திப்பிரிவு

மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாண்டு செயல்பாடுகள் பற்றிய >சிறப்புப் பகுதி மிக அருமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

விவசாயம் - மோடி, மனிதவளம் - ஸ்மிருதி இரானி, மின்சாரம், நிலக்கரி - பியூஷ் கோயல் போன்ற அமைச்சகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், முரண்பாடு, வளர்ச்சி, சர்ச்சை போன்றவை பற்றிய அலசலும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போதும், இப்போதைய பாஜக ஆட்சியின்போதும் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி பற்றிய ஒப்பீடும் சாதாரணமானவர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்தது.

- நி.ஒஜிதுகான், முத்துப்பேட்டை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

மேலும்