எத்திசையும் முதல் உலகப் போர்

By செய்திப்பிரிவு

நேச நாடுகள்

(நேச நாடுகளின் அணியில் இடம்பெற்றிருந்த 25 நாடுகளில் முக்கியமான நாடுகளின் பட்டியல் இது. ஆரம்பத்தில் ஜெர்மனி அணியில் இருந்த இத்தாலி பிரிந்தது. 1917-ல்தான் அமெரிக்கா போரில் நுழைந்தது.)

பிரிட்டன்

பிரான்ஸ்

ரஷ்யா

இத்தாலி

அமெரிக்கா

ஜப்பான்

செர்பியா

நேசநாடுகளின் அப்போதைய முக்கியத் தலைவர்கள்

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேரரசர்: ஜார்ஜ்-5

பிரிட்டன் பிரதமர்கள்: எச்.எச். அஸ்க்வித் (டிசம்பர் 1916 வரை), டேவிட் லாய்டு ஜார்ஜ்

பிரான்ஸ் அதிபர்: ரெமோ புவென்காரே

ரஷ்யப் பேரரசர்: நிக்கோலஸ்-2 (மார்ச் 1917 வரை)

அமெரிக்க அதிபர்: உட்ரோ வில்சன்

செர்பிய மன்னர்: பீட்டர்-1

இத்தாலி மன்னர்: விக்டர் இமானுவேல்-3

ஜப்பானியப் பேரரசர்: தைஷோ

மத்திய வல்லரசுகள்

(போருக்குப் பிறகு ஆட்டோமான் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. ஆஸ்திரியா, ஹங்கேரி தனித்தனியாகப் பிரிந்தது. யுகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா உள்ளிட்ட புதிய நாடுகள் பிறந்தன)

ஜெர்மனி

ஆஸ்திரிய-ஹங்கேரிய சாம்ராஜ்யம்

பல்கேரியா

ஆட்டோமான் சாம்ராஜ்யம்

முக்கியத் தலைவர்கள்

ஜெர்மனி அதிபர்: இளவரசர் மேக்ஸ் வான் பேடன்

ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசில் ஆஸ்திரியப் பகுதியின் பிரதமர்: ஹைன்ரிஷ் வான்

க்ளாம்-மார்த்தினிக்

ஆட்டோமான் சாம்ராஜ்யத்தின் இறுதி சுல்தான்: மெஹ்மது-5

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

42 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்