அமெரிக்க மண்ணில் தமிழ் உணர்வு

By இமையம்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான ‘ஃபெட்னா’வின் (FeTNA) 36ஆவது ஆண்டு விழா, கலிஃபோர்னியா மாநிலம் சாக்ரமன்டோ நகரில் ஜூன் 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்காவில் 70-க்கும் அதிகமான தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கூட்டமைப்பான ஃபெட்னா, ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு மாநிலத் தலைநகரில் விழாவைக் கொண்டாடிவருகிறது.

வியக்கவைத்த தமிழர்கள்: சமீபத்தில் நடந்த மூன்று நாள் விழாவில், ஐந்து வெவ்வேறு விதமான நிகழ்வுகளில் பங்கேற்றுப் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டது. பொது அரங்கம், கலை அரங்கம், பட்டிமன்றம், நடனம், கலை நிகழ்ச்சிகள், இசை, தொழில்முனைவோர் மாநாடு என்று ஒரே நேரத்தில் பல அரங்குகளில் பல நிகழ்வுகள் நடைபெற்றன. மூன்று நாள் விழாவில் பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், தன்னார்வலர்கள் என்று பெரும் கூட்டம். நிகழ்ச்சிகள் நேர்த்தி யாகவும் சிறப்பாகவும் ஒருங்கிணைக்கப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

18 mins ago

இந்தியா

24 mins ago

தமிழகம்

31 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்