சிடி வடிவில் சிலை விவரங்கள்

By செய்திப்பிரிவு

மதுரை மாநகரில் பல இடங்களிலும் வீற்றிருக்கும் சிலைகளைப் பற்றி இரண்டு நிமிடங்களில் சிலை சொல்லும் கதை என்னும் பெயரில் ஒரு நிகழ்ச்சியை மதுரை ‘ரேடியோ சிட்டி’ பண்பலை நடத்தியது. இப்படி ஒலிபரப்பாகிய 50 சிலைகளைக் குறித்த தகவல்களைக் காணொலிக் காட்சியாகவே வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். பெயர்: ‘சிலை சொல்லும் கதை!’ காந்தி, பெரியார் உட்பட புகழ்பெற்ற 50 பேரின் சிலைகளைப் பற்றிய தகவல்கள் இந்தக் குறுந்தகட்டில் உள்ளன. இந்த குறுந்தகட்டில் இருக்கும் தகவல்களை யுடியூப் சேனலிலும் வெளியிட்டிருக்கிறார்கள். யூடியூப் சேனலைப் பார்க்க: http://bit.ly/2EvdfpK

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

52 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்