2022-ன் இந்திய அரசியல் முகங்கள்: ராகுல் முதல் கேஜ்ரிவால் வரை

By பாரதி ஆனந்த்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சுவாரஸ்யமானது. இந்தியாவின் தேர்தல்கள் ஜனநாயகத் திருவிழாக்கள்தான். தேர்தலுக்காக தான் எல்லா அரசியலும் என்றாலும் கூட எந்தக் கட்சி வெகுஜன அபிமானம் பெறுகிறது, எந்தக் கட்சி வெகுஜன விரோதத்தை சம்பாதிக்கிறது என்பதன் அடிப்படையில் தான் இங்கு எல்லாம் இயங்குகிறது. தேர்தலுக்காக சில பிரச்சினைகள் அரசியல் ஆக்கப்படலாம். அவற்றில் கட்சிகள் குளிர்காய்ந்தாலும் மக்களுக்கு தீர்வும் கிட்டலாம். சில பிரச்சினைகள் திசை திருப்பப்படலாம். சில பிரச்சினைகள் வெறும் அரசியல் லாபத்திற்காக ஊதிப் பெரிதாக்கப்படலாம். சில விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டலாம். இப்படியான எல்லா வித்தைகளும் நிறைந்தது தான் அரசியல். இந்த அரசியலில் வித்தகர்கள் பலர் உண்டு. இன்னும் சொல்லப்போனாலும் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஒவ்வொரு தனித் திறமையே இருக்கலாம். அந்தத் தனித்துவம் அவர்களை தலைவராக முன்னிறுத்தலாம்.

2022-ஆம் ஆண்டு தங்களின் தனித்துவத்தால் கவனம் ஈர்த்த அரசியல் முகங்கள் பற்றிய தொகுப்பு இது. இந்தப் பட்டியலில் முதல், கடைசி என்ற தரவரிசையும் பின்பற்றப்படவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்