தினசரி கரோனா தொற்று 51,667: சிகிச்சையில் உள்ளோர் 6,12,868

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 51,667 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 6,12,868 ஆக சரிந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,01,34,445

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 51,667

இதுவரை குணமடைந்தோர்: 2,91,28,267

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 64,527

கரோனா உயிரிழப்புகள்: 3,93,310

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1,329

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 6,12,868

கரோனா தடு்ப்பூசி செலுத்தப்பட்டோர்: 30,79,48,744

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்