இந்தியாவில் கரோனா பாதிப்பு; குணமடைந்தோர் வீதம் 78%

By செய்திப்பிரிவு

இந்தியாவின் குணமடைந்தோர் வீதம் 78%-ஐ கடந்தது

கரோனா பாதிப்பிலிருந்து தினசரி குணமடைவோர் எண்ணிக்கை, நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கிறது. குணமடைவோர் வீதம் இன்று 78.28%-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 79,292 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 38,59,399 ஆக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கான இடைவெளி இன்று 28 லட்சத்தைக் கடந்தது.

நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 9,90,061-ஆக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களில் 48.8% பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பில் 69% பேர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்