பாதுகாப்புதுறை கொள்முதல் செயல்முறை; 2-வது முன்வரைவு வெளியீடு; பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

By செய்திப்பிரிவு

பாதுகாப்பு கையகப்படுத்துதல் செயல்முறை 2020-ன் 2-வது முன்வரைவு, ஆலோசனைகளுக்காக பொதுத் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கையகப்படுத்துதல் செயல்முறை 2020 என்று பெயரிடப்பட்டுள்ள, பாதுகாப்பு கொள்முதல் செயல்முறை 2020-ன், இரண்டாவது முன்வரைவு, பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. (https://mod.gov.in/dod/sites/default/files/Amend270720_0.pdf)

பாதுகாப்புத்துறை தொடர்பான பங்குதாரர்களும், தொழில்துறையினரும், பொதுமக்களும் 2020 ஆகஸ்ட் 10-ந் தேதிக்கு முன்பு, திருத்தப்பட்ட இரண்டாம் முன்வரைவு தொடர்பான தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்