யோகா தின நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்பு

By பிடிஐ

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி முன்னி லையில் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, குடியரசு தினத்தை போன்று நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை தூர்தர்ஷன் செய்து வருகிறது.

வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள இவ்விழாவை அதிக திறன்வாய்ந்த 20-க்கும் மேற்பட்ட கேமராக்கள் கொண்டு தூர்தர்ஷன் ஒளிபரப்ப உள்ளது. இந்தியா கேட் முதல், விஜய் சவுக் வரையிலான ராஜபாதை முழுவதையும் படம்பிடிக்கும் வகை யில் கேமராக்கள் அமைக்கப்படுகின் றன. மேலும் பருந்து பார்வையிலும் படம்பிடிக்கும் வகையில் இந்தியா கேட் மீது 2 கேமராக்கள், ஹைட்ராலிக் கிரேன் மீது 1 கேமராவும் பொருத்தப் படுகின்றன. அகில இந்திய வானொலி நிலையமும் யோகா தின நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்