நேபாள நிலநடுக்கம்: கூகுள், பேஸ்புக்கில் தேடும் பணி தீவிரம்

By பிடிஐ

கூகுள் இணையதளம் ‘பேர்சன் பவுண்டரையும்’ பேஸ்புக் சமூக வலைதளம் ‘சேப்டி செக்கை யும்’ பயன்படுத்தி நேபாள நில நடுக்கத்தில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை திரட்டி வருகிறது.

கடந்த 2011 ஜப்பான் நில நடுக்கம், 2013 பாஸ்டன் மாரத் தான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் இந்த அம்சங் களை கூகுளும் பேஸ்புக்கும் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவியது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

11 mins ago

தமிழகம்

42 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்