வேட்பாளர் பட்டியல்: நிதிஷ் கட்சி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட் டுள்ளது பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி.

பிஹார் உள்பட 5 மாநிலங் களுக்கான வேட்பாளர் இதில் இடம் பெற்றுள்ளனர். சசாரம் தொகுதி யில் காங்கிரஸ் வேட்பாளரும், மக்களவைத் தலைவருமான மீரா குமாரை எதிர்த்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.பி.ராமையா நிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவர் சரத் யாதவ், மாதேபுரா தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானை எதிர்த்து பிஹார் பேரவைத் தலைவர் உதய் நாராயண் சவுத்ரி போட்டியிடுகிறார்.

பிஹாரில் 6 வேட்பாளர்களையும் குஜராத் மாநிலத்தில் 4 வேட்பாளர் களையும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் தலா ஒரு வேட் பாளரையும் ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 38 இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட இருக்கிறது. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்கு இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்