பட்ஜெட் 2017: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி

By செய்திப்பிரிவு

100 நாள் வேலைத் திட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த பட்ஜெட்டில் ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017 - 2018-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் 'தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்' தொடர்பாக வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

* தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 55% ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நிதியாண்டில் (2016 - 2017) பெண்கள் பங்களிப்பு 40% ஆக இருந்தது.

* தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்த விண்வெளி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

* 100 நாள் வேலைத் திட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு, இந்த பட்ஜெட்டில் ரூ.48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

> என்ன இருக்கிறது பட்ஜெட்டில் >>மத்திய பட்ஜெட் 2017 - 2018: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்