பெல்ஜியம் நாட்டில் சித்தராமையாவின் மகனுக்கு சிகிச்சை

By செய்திப்பிரிவு

கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதல்வர் சித்தராமையா வின் மூத்த மகன் ராகேஷ் பெல்ஜியம் நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். ராகேஷின் நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ராகேஷின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்ப தாக நேற்று முன்தினம் சித்த ராமையாவுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சித்தராமையா தனது மகனுக்கு உரிய சிகிச்சை யளிக்க உதவுமாறு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கேட்டுக்கொண்டார். மேலும் நேற்று காலை தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் பெல்ஜியம் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்