தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்த ஒப்புதல்

By பிடிஐ

விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை 20 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

கடந்த மாதம், நாட்டின் 70-வது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, விடுதலைப் போராட்ட தியாகிகளின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றார்.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறும்போது, “விடுதலைப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு ஓய் வூதியம் 20 சதவீதம் உயர்த்தப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார். இது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.

விடுதலைப் போராட்டத் தியாகி கள் தற்போது ரூ.25,000 ஓய்வூதியம் பெறுகின்றனர். இனி அவர்கள் ரூ.30,000 பெறுவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

27 mins ago

ஆன்மிகம்

38 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

59 mins ago

கல்வி

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்