5 மாநில தேர்தல் முடிவு: கட்சியினரின் வெற்றி கொண்டாட்ட புகைப்படத் தொகுப்பு

By செய்திப்பிரிவு

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக சாதனை வெற்றி படைத்தது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கிடையே இழுபறி நீடித்து வருகிறது.

வெற்றி பெற்ற மாநிலங்களில் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொண்டர்கள் கொண்டாட்டத்தின் புகைப்படத் தொகுப்பு:

உத்தரப்பிரதேசத்தில் பெற்ற சாதனை வெற்றியைக் கொண்டாடும் பாஜகவினர்.

உத்தராகண்டில் வெற்றியைக் கொண்டாடும் பெண் தொண்டர்கள்

பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றியைக் கொண்டாடும் பெண் தொண்டர்கள்

மணிப்பூரில் காங்கிரஸின் முன்னிலையைக் கொண்டாடும் பெண் தொண்டர்கள்.

படங்கள்: ஏபி, ஏஎஃப்பி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்