தன்னுடைய 83-வது பிறந்தநாளைக் கொண்டாடும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இறைவன் அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை அருளட்டும்'' என்று கூறியுள்ளார்.
மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் பேசிய மோடி, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பிரதமராக செயல்பட்டவர்.
1947 பிரிவினையின்போது மன்மோகன்சிங் குடும்பம் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago