மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான்: பாஜக முன்னிலை, காங்கிரஸ் பின்னடைவு

By செய்திப்பிரிவு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது, அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி பின்னடைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதியில் முதல்கட்டமாக 8 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக 6 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் சேர்ந்து அமைத்த மகா கூட்டணி முதல்கட்டமாக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அசாம் மாநிலத்தில் பாஜக 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

54 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்