ஆந்திரத்தில் தடையில்லா மின்சாரம்: மத்திய அரசுடன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல், வீடு களுக்கு 24 மணிநேர தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசுடன் நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

விசாகப்பட்டினத்தில் 4 ஆயிரம் மெகாவாட் தெர்மல் மின்சாரம் உற்பத்திக்கும், ராயலசீமா மாவட்டங்களில் 2,500 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்திக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்தை அனைத்து துறையிலும் வளர்ச்சி அடையச் செய்வார் எனும் நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரைப் போன்ற திறமையான முதல்வரை காணுவது அரிது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்