தீபாவளியை முன்னிட்டு வாகா எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
முக்கியப் பண்டிகைகளின்போது இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்த நிகழ்வு பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு அருகே அமைந்துள்ள வாகா எல்லையில் நடைபெறும்.
வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனிடையே இன்று அட்டாரி - வாகா எல்லையில் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
எல்லைப் பகுதிகளில் இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தும் நேரங்களில் இனிப்பு பரிமாற்றம் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
59 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago