தேடுதல் வேட்டையில் 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By செய்திப்பிரிவு

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினரால் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் சர்வதேச எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை இச்சண்டை நடந்தது.

அரைசல் வட்டாரத்தில் உள்ள பூகூ கிராமத்தில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக நம்பகமான தகவல்கள் கிடைத்தன. இதையொட்டி பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து தேடுதல் வேட்டையில்  இறங்கினர்.

அப்போது தீவிரவாதிகள் மறைந்துகொண்டு துப்பாக்கிகளால் சுட்டனர். இரு தரப்புக்கும் தொடர்ந்து கடுமையான மோதல் உருவாகியது.

இதில் பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடியில் இருதீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கிராமத்தில் இன்னும் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்வதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

24 mins ago

கல்வி

38 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

50 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்