‘திறமையாளர்களை அரசு அங்கீகரிப்பது இல்லை’: மோடி அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியின் ஓபிசி மாநாட்டில் நேற்று ராகுல் காந்தி பேசும்போது, “அமெரிக்காவில் எலுமிச்சை பானம் விற்பனை செய்தவர்தான் கோக-கோலா நிறுவனம் தொடங்கினார். அவரது திறமை அங்கீகரிக்கப்பட்டது. இதுபோல் சிறிய உணவகம் நடத்தியவர்தான் மெக்டொனால்ட் நிறுவனத்தை தொடங்கினார். போர்டு, மெர்சிடிஸ், ஹோண்டா போன்ற ஆட்டோ மொபைல் நிறுவனங்களை மெக்கானிக்-குகள் தொடங்கினர். திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு வழங்கப்படுவது போல் இந்தியாவில் வழங்கப்படுவதில்லை, திறமைசாலிகளான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிதியுதவி அளிக்காமல் மத்திய அரசு அவர்களை புறக்கணிக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

41 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்