பிரதமர் இன்று இந்தோனேசியா, சிங்கப்பூர் பயணம்: வரும் வழியில் மலேசிய பிரதமரை சந்திக்கிறார்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். பின்னர் அவர் வரும் வழியில் மலேசியாவின் புதிய பிரதமரை சந்திக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய 2 நாடுகள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்குகிறார். முதல்கட்டமாக இந்தோனேசியாவுக்கு செல்லும் அவர் அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்துப் பேச உள்ளார். சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், பிரதமர் மோடி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்கிறார். அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமதை (92) சந்தித்துப் பேசுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்