குஜராத் பாஜக 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 உறுப்பினர்கள் உள்ளனர். டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக 70 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை கடந்த வெள்ளிக்கிழமையும் 36 வேட்பாளர்கள் கொண்ட 2-வது பட்டியலை சனிக்கிழமையும் வெளியிட்டது.

இந்நிலையில் 28 வேட்பாளர்கள் கொண்ட 3-வது பட்டியல் நேற்று வெளியானது. பாஜக.வின் 3-வது பட்டியலில் சபாநாயகர் ராமன் வோரா, முன்னாள் அமைச்சர்கள் சவுரப் படேல், கோவிந்த்பாய் படேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே முதல்வர் விஜய் ருபானி தனது ராஜ்கோட் மேற்கு தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 mins ago

தமிழகம்

36 mins ago

கல்வி

56 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்