தேர்தல் களம் 2019: கோவாவில் மனோகர்பரீக்கர் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் பாஜக

By நெல்லை ஜெனா

போர்ச்சுகீசிய காலனியாக இருந்து இந்தியாவுடன் இணைந்த கோவா சின்னஞ்சிறிய மாநிலம். கிறிஸ்தவர்கள் கணிசமாக வசிக்கும் இந்த மாநிலத்தின் அரசியலில் அவர்களின் பங்கு அதிகம். பாஜகவும், காங்கிரஸும் வலுவாக உள்ள இந்த மாநிலத்தில் மகாராஷ்டிரவாதி கோமந்த்க் கட்சி உள்ளிட்ட சிறிய மாநில கட்சிகள் அதிகம். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

 

2014- மக்களவை தேர்தல், கோவா
 

கட்சி

தொகுதிகள் (2)

வாக்கு சதவீதம்

பாஜக

2

53.4

காங்கிரஸ்

0

36.4

 

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், மற்ற மாநில கட்சிகளின் ஆதரவுடன் அங்கு பாஜக ஆட்சி அமைத்தது. முதல்வராக இருந்த  மனோகர் பரீக்கர் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவருக்கு நிகராக பாஜகவில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் இல்லாததாது பெரும் குறை.

 

2009- மக்களவை தேர்தல், கோவா


 

கட்சி

தொகுதிகள் (2)

வாக்கு சதவீதம்

பாஜக

1

44.78

காங்கிரஸ்

1

36.4

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 secs ago

இந்தியா

5 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

23 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

க்ரைம்

57 mins ago

தமிழகம்

2 hours ago

கார்ட்டூன்

3 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

மேலும்