திரும்பிப் பார்ப்போம்

By செய்திப்பிரிவு

திருச்சி சிலகாலம் முகலாயர்கள் வசம் இருந்தது. பின்பு கி.பி.1736 வரை விஜய நகரப் பேரரசின் நாயக்கர்கள் திருச்சியை ஆண்டனர். தற்போதும் திருச்சியில் உள்ள தெப்பக்குளம் மற்றும் கோட்டை விஸ்வநாத நாயக்கரால் கட்டப்பட்டதாகும். சந்தா சாகிப், முகமது அலி ஆகியோர் சில காலம் திருச்சியை ஆண்டனர். இறுதியில் திருச்சி ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. நாடு சுதந்திரம் அடையும்வரை சுமார் 150 ஆண்டுகள் திருச்சியை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். தற்போது தமிழக முதல்வரின் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தத் தொகுதிக்குள் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்