உங்க தொகுதி எப்படி இருக்கு? - பெருந்துறை

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை

வென்றவர்: என்.டி. வெங்கடாசலம் (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 89960

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே.கே.சி. பாலு (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)

பெற்ற வாக்குகள்: 47793



அதிமுகவின் என்.டி. வெங்கடாசலம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• குடிநீர் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

• சட்டம் ஒழுங்கு

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள் சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• மின் விநியோகம்

• வேலைவாய்ப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

4 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்