உங்க தொகுதி எப்படி இருக்கு? - உசிலம்பட்டி

By செய்திப்பிரிவு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி



வென்றவர்: பி.வி. கதிரவன் (ஃபார்வர்ட் பிளாக்)

பெற்ற வாக்குகள்: 88253

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். ஓ. ராமசாமி (திமுக)

பெற்ற வாக்குகள்: 72933



ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் பி.வி. கதிரவன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்