உங்க தொகுதி எப்படி இருக்கு? - ராமநாதபுரம்

By செய்திப்பிரிவு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம்



வென்றவர்: ஜவாஹிருல்லா (ம.ம.க)

பெற்ற வாக்குகள்: 65831

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. ஹசன் அலி (காங்)

பெற்ற வாக்குகள் : 50074



மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• குடிநீர் விநியோகம்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• மின் விநியோகம்

• சாலை வசதிகள்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

தமிழகம்

21 mins ago

சினிமா

27 mins ago

இந்தியா

8 mins ago

கருத்துப் பேழை

17 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

மேலும்