உங்க தொகுதி எப்படி இருக்கு? - அறந்தாங்கி

By செய்திப்பிரிவு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் அறந்தாங்கி



வென்றவர்: எம். ராஜநாயகம் (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 67559

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: சு. திருநாவுக்கரசர் (காங்)

பெற்ற வாக்குகள்: 50903



அதிமுகவின் எம். ராஜநாயகம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• அருகில் பள்ளி , கல்லூரிகள் சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• சாலை வசதிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• மின் விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• வேலைவாய்ப்பு

• குடிநீர் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்