உங்க தொகுதி எப்படி இருக்கு? - குளித்தலை

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை



வென்றவர்: எ. பாப்பா சுந்தரம் (அதிமுக)

பெற்ற வாக்குகள் : 87459

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஆர். மாணிக்கம் (திமுக)

பெற்ற வாக்குகள்: 64986



அதிமுகவின் ஏ. பாப்பா சுந்தரம் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள் சாலை வசதிகள்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• மின் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• வேலைவாய்ப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

வாழ்வியல்

16 mins ago

ஜோதிடம்

42 mins ago

க்ரைம்

32 mins ago

இந்தியா

46 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்