உங்க தொகுதி எப்படி இருக்கு? - கூடலூர் (தனி)

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் கூடலூர் (தனி)

வென்றவர்: எம். திராவிடமணி (திமுக)

பெற்ற வாக்குகள்: 66871

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். செல்வராஜ் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 39497



திமுகவின் எம். திராவிடமணி இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• குடிநீர் விநியோகம்

• சட்டம் ஒழுங்கு

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• மின்விநியோகம்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• போக்குவரத்து கட்டமைப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• வேலைவாய்ப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்