உங்க தொகுதி எப்படி இருக்கு? - உதகமண்டலம்

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் உதகமண்டலம்

வென்றவர்: புத்திசந்திரன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 61605

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஆர். கணேஷ் (காங்)

பெற்ற வாக்குகள்: 54060



அதிமுகவின் புத்திசந்திரன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• போக்குவரத்து கட்டமைப்பு

• குடிநீர் விநியோகம்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• சாலை வசதிகள்

• அரசு மருத்துவமனைகளில் சேவைத் தரம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



திருப்தி இல்லை

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

க்ரைம்

9 mins ago

இந்தியா

18 mins ago

விளையாட்டு

19 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்