உங்க தொகுதி எப்படி இருக்கு? - நாமக்கல்

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல்

வென்றவர்: கே.பி.பி. பாஸ்கர் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 95579

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஆர். தேவராசன் (கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்)

பெற்ற வாக்குகள்: 59724



அதிமுகவின் கே.பி.பி. பாஸ்கர் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• மின்விநியோகம்

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• வேலைவாய்ப்பு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்



திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• குடிநீர் விநியோகம்

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்