உங்க தொகுதி எப்படி இருக்கு? - விராலிமலை

By செய்திப்பிரிவு

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை

வென்றவர்: சி. விஜய பாஸ்கர் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 77285

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: எஸ். ரகுபதி (திமுக)

பெற்ற வாக்குகள்: 37976



அதிமுவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜய பாஸ்கர் இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• சட்டம் ஒழுங்கு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• சாலை வசதிகள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும்

• மின்விநியோகம்

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• வேலைவாய்ப்பு



திருப்தி இல்லை

• குடிநீர் விநியோகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

ஜோதிடம்

40 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்