உங்க தொகுதி எப்படி இருக்கு? - திருப்போரூர்

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் திருப்போரூர்

வென்றவர்: கே. மனோகரன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 84169

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. ஆறுமுகம் (பாமக)

பெற்ற வாக்குகள்: 65881

அதிமுகவின் கே.மனோகரன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். விவசாய கிராமங்கள் நிறைந்த திருப்போரூர் தொகுதி தற்போது ரியல் எஸ்டேட் தொழிலின் முக்கிய இடமாக மாறியுள்ளது. திருப்போருர் மக்கள் தங்கள் தொகுதி பற்றி என்ன சொல்கிறார்கள்.

மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• மின் விநியோகம்

• ரேசன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப் படுதல்

• குடிநீர் வசதி

• வேலைவாய்ப்புக்கள்

• சட்டம் ஒழுங்கு

• போக்குவரத்து கட்டமைப்பு

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்

திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் தரமான சேவை இல்லை.

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள் போதுமானதாக இல்லை.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்