2011 சட்டமன்றத் தேர்தலில் பாப்பிரெட்டி பட்டி
வென்றவர்: பி. பழனியப்பன் (அதிமுக)
பெற்ற வாக்குகள்: 76582
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: வி. முல்லைவேந்தன் (திமுக)
பெற்ற வாக்குகள்: 66093
அதிமுகவின் பி.பழனியப்பன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• போக்குவரத்து கட்டமைப்பு
• சட்டம் ஒழுங்கு
• அருகில் பள்ளி , கல்லூரிகள்
• சாலை வசதிகள்
• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.
• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.
• வேலைவாய்ப்பு
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்
திருப்தி இல்லை
• மின்விநியோகம்
• குடிநீர் விநியோகம்
• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
விளையாட்டு
17 mins ago
தமிழகம்
32 mins ago
ஓடிடி களம்
53 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுலா
20 mins ago
தொழில்நுட்பம்
11 mins ago
தமிழகம்
47 mins ago