2011 சட்டமன்றத் தேர்தலில் அரூர் (தனி)
வென்றவர்: பி. டில்லிபாபு (மார்க்சிஸ்ட் கம்யூ)
பெற்ற வாக்குகள்: 77703
வெற்றி வாய்ப்பை இழந்தவர்: பி.எம். நந்தன் (விசிக)
பெற்ற வாக்குகள்: 51200
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி. டில்லிபாபு இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.
மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை
• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்
• போக்குவரத்து கட்டமைப்பு
• சாலை வசதிகள்
கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி
• அருகில் பள்ளி , கல்லூரிகள்
• சட்டம் ஒழுங்கு
• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.
• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.
• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்
திருப்தி இல்லை
• குடிநீர் விநியோகம்
• வேலைவாய்ப்பு
• மின் விநியோகம்
• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
உலகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago