உங்க தொகுதி எப்படி இருக்கு? - வந்தவாசி (தனி)

By செய்திப்பிரிவு

2011 சட்டமன்றத் தேர்தலில் வந்தவாசி (தனி)



வென்றவர்: வி. குணசீலன் (அதிமுக)

பெற்ற வாக்குகள்: 84529

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: ஜே. கமலக்கண்ணன் (திமுக)

பெற்ற வாக்குகள்: 72233



அதிமுகவின் வி. குணசீலன் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்.



மக்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தியுள்ளவை

• ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோகம்.

• குடிநீர் விநியோகம்

• போக்குவரத்து கட்டமைப்பு

• சட்டம் ஒழுங்கு

• உள்ளூரில் விளையாட்டு திடல்கள், நூலகங்கள்

• அருகில் பள்ளி , கல்லூரிகள்

• சாலை வசதிகள்



கொஞ்சம் திருப்தி கொஞ்சம் அதிருப்தி

• அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்

• மின்விநியோகம்

• வேலைவாய்ப்பு



திருப்தி இல்லை

• அரசு மருத்துவமனைகளில் சேவைத்தரம்.

• கழிவு நீரகற்றும் வசதி வாய்ப்புகளும் ,பொது சுகாதாரமும் மோசம் என்கின்றனர் மக்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்