உலகளவில் முதல் நாளில் 'ஸ்பைடர்' 51 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, எஸ்.ஜே.சூர்யா, பரத், ரகுல் ப்ரீத் சிங், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'ஸ்பைடர்'. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். தாகூர் மது தயாரித்திருக்கும் படத்தை தமிழகத்தில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளதால் வசூல் பாதிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உலகளவில் முதல் நாளில் 51 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
'ஸ்பைடர்' வெளியானதைத் தொடர்ந்து, தற்போது விஜய் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
தமிழகம்
1 min ago
சினிமா
26 mins ago
இணைப்பிதழ்கள்
27 mins ago
வணிகம்
12 mins ago
தமிழகம்
32 mins ago
இணைப்பிதழ்கள்
53 mins ago
மாவட்டங்கள்
45 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago