விவேகம் படக்குழுவினருக்கு கமல் வாழ்த்து

By ஸ்கிரீனன்

மகள் அக்‌ஷரா ஹாசன் நடித்திருக்கும் முதல் தமிழ் படமான 'விவேகம்' படக்குழுவினருக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (ஆகஸ்ட் 24) வெளியாகியுள்ளது. கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள முதல் தமிழ் படமாகும்.

இது குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

'விவேகம்' படத்தை அக்‌ஷரா ஹாசனுடன் இன்று காணவுள்ளேன். ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன். திரு. அஜித் முதல் அனைவருக்கும் வாழ்த்துகள்

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

57 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்