சினிமா துளிகள் | நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா திருமணம்

By செய்திப்பிரிவு

> நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமார் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது. அவர்களுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

> ‘தி லெஜண்ட்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இந்தி நடிகை ஊர்வசிரவுதெலா, ராம் பொத்தினேனி நடிக்கும் பான் இந்தியா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

> பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு இப்போது சிவகங்கையில் நடந்து வருகிறது.

> விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் நடிக்கும் இந்தி படமான ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ டிசம்பர் 23-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது ரிலீஸ் தள்ளிப் போகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

11 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

26 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

53 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்