ஜூன் 24-ம் தேதி வெளியாகிறது எஸ்.ஜே.சூர்யாவின் 'கடமையை செய்' 

By செய்திப்பிரிவு

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'கடமையை செய்' திரைப்படம் வரும் ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ். ஜே சூர்யா நடிக்கும் படம் 'கடமையை செய்'. இந்த படத்தில் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் ரமேஷ் தனது கணேஷ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்நிலையில் அவர் நடித்துள்ள, ‘கடமையை செய்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் 24-ம் தேதி வெளியாகிறது. படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது. இதையடுத்து ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நாயகனாக நடித்துள்ள 'பொம்மை' திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்