ட்வீட்டாம்லேட்: ஓகே கண்மணி - ரிப்பீட் மோட்’ ஆ?

By செய்திப்பிரிவு

'ஓகே கண்மணி' இயக்குநர் மணிரத்னம்- ஏஆர் ரகுமான் கூட்டணி, நீண்ட நாளுக்கு பின்னர் மணிரத்னம் - பி.சி ஸ்ரீராம் பலம் வேறு. இந்த பேனரில் வெளிவரவிருக்கும் 'ஓகே கண்மணி' படத்தின் டீசருக்கும் ட்ரெய்லருக்கும் ஏற்கெனவே பலமான வரவேற்பு கிடைத்தது. ஏஆர் ரகுமான் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் கொண்ட ஒட்டுமொத்த ஆல்பம் நேற்று நள்ளிரவு இணையத்தில் வெளியானது.

ஏற்கெனவே மென்டல் மனதில் பாடல் கேட்டு லயித்த இசை ரசிகர்கள், 12 மணிக்கு முன்பாக இருந்தே ரசிகர்கள் பாடல்களுக்காக காத்திருந்தனர்.

காத்திருந்து கேட்ட ரசிகர்களின் கருத்தாக்கங்கள் நமது ட்வீட்டாம்லேட்டில்...

ரெகுபதி ‏@regupathy - ஓகே கண்மணி ஆல்பம். AR.ரகுமான் சாரின் இசை நேற்றையிலிருந்து என் செவிகளை கற்பழித்து கொண்டிருக்கிறது .

மரியான் ‏@iam_apra -

வடிவேல்: ஓகே கண்மணி பாட்டு ரிலீஸ் ஆகிடுச்சுண்ணே

கவுண்டர்: பாட்டு எப்பிடா

வடிவேல்: இந்த கொடுமையை என் வாயல எப்டிண்ணே...

கவுண்டர்: சரி சொல்லாத நாயே

வடிவேல்: அத உங்ககிட்ட சொல்லாம வேற யாருட்டண்ணே சொல்லுவன்

கவுண்டர்: பேசமா ஓடிடு நாயே..

ஜீவா ‏@ksjeevan007 - இந்த முறை ஓகே கண்மணி பாய்ஸ்கூடத்தான் பாக்கனும்

கொம்பன் சேட்டு ‏@SettuSays - சரி கலைஞர் மாதிரி பேசுவோம் ஓகே கண்மணி பாட்டால் மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை !

திருச்சி மன்னாரு ‏@TrichyMannaru - என்னடா தொண்ட லைட்டா கவ்வுது? ஓகே கண்மணி கேட்டா அப்படி தான்ணே இருக்கும்

நவீன் பாபு ‏@NaveenBabuJ - மீண்டும் தனது திறமையை நிரூபித்துவிட்டார் கார்த்திக். பறந்து செல்லவா பாடல், ரிபீட் மோட்

முத்துகுமார் பொன்னுசாமி ‏@sivajikumar2 - வித்யாசமா மட்டுமே துப்புரவருனு பேர் எடுத்த ஒருத்தர் என்ன துப்புரதுனு தெரியாம துப்புனதையே திரும்ப திரும்ப துப்புராறு

சிப்பாய் ‏@itznukki1 - சம்மயா இருக்கு ஓகே கண்மணி சாங்ஸ்.... ஆஸம்.....

சந்தோஹ் சின்னதமி ‏@SaChinScribling - மேய்ப்பர் :-) +1"@withkaran: ரஹ்மான் வரலைன்னா இசை அறிவுல நாம ஒரு ஆட்டுமந்தையாவே இருந்திருப்போம் போல..__/\__ #OKKanmani"

பிரம்மன் ‏@altappu - # ஓகே கண்மணி, தெறி ஆல்பம். கேட்கறதுக்கு முன்னாடியே ஜிவ்னு மூச்சி நாடி நரம்பெல்லாம் ஏறுது. இனி டவுன்லோடி கேட்டா என்னாகுமோ?

சண்முகசுந்தரம் ‏@sundharamshan - ஓகே கண்மணி பாட்டை எல்லாம் கேட்கும் போது, படம் வெளிவர என்ன பாடு படப் போகுதோன்னு தோணுது!

ARUN ‏@arun - வழக்கம்போல எல்லா பாட்டையும் ஒரு தடவ கேட்டேன்... நாளைல இருந்து ரிப்பீட் மோட்ல போட்டு பிடிக்க வச்சிருவேன் #OKKanmani

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்