சசிகுமாரின் கொடி வீரன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By ஸ்கிரீனன்

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்துவரும் 'கொடிவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

'பலே வெள்ளையத் தேவா' படத்தைத் தொடர்ந்து, முத்தையா இயக்கத்தில் உருவான படத்தை தயாரித்து, நாயகனாக நடித்து வருகிறார் சசிகுமார். இதன் படப்பிடிப்பு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது.

'கொடிவீரன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் சசிகுமார் வெளியிட்டுள்ளார். மேலும், விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

மஹிமா நம்பியார், சனுஷா, விதார்த், பால சரவணன், பூர்ணா மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகுநந்தன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

6 hours ago

மேலும்