விவேகம் படத்துடன் மோதும் ராமின் தரமணி

By ஸ்கிரீனன்

அஜித்தின் 'விவேகம்' படத்தோடு இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தரமணி' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

'விவேகம்' படத்துடன் இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தரமணி' வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஒரு நாள் தள்ளி ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தரமணி'. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது.

சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட 'தரமணி' படத்தின் டீஸர் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்